நாமல் குமார மற்றும் அமில் வீரசிங்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Share Button

மஹசோன் படையணியின் பிரதானியாக கருதப்படும் அமித் வீரசிங்க மற்றும் ஊழல் ஒழிப்புப் படையணியின் பணிப்பாளர் என கருதப்படும் நாமல் குமார ஆகியோர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்தெனியா மற்றும் வரக்காபொல பிரதேசங்களில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளவதற்காகவே அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *