வடமேல் மாகாணத்தில் இன்று மாலை 6 மணிமுதல் நாளை காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Share Button

வடமேல் மாகாணத்தில் விதிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று மாலை 4 மணிக்கு நீக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். வடமேல் மாகாணத்தில் மீண்டும் இன்று மாலை 6 மணி தொடக்கம், நாளை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவிருக்கிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *