இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையில் மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.

Share Button

இலங்கையின் தேசிய பாதுகாப்பு, அபிவிருத்தி என்பனபவற்றுடன் தொடர்புடைய மூன்று ஒப்பந்தங்களில் கைச்சாhத்திட இலங்கையும், சீனாவும் தயாராகின்றன. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், சீன அரசாங்கத்திற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங்கை சந்தித்து, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துரையாடியுள்ளார்.

பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி இதன் போது ஜனாதிபதி விளக்கம் அளித்தார். பொலிஸ் திணைக்களத்திற்கு 100 ஜீப் வண்டிகளை வழங்கவும் சீனா இணக்கம் தெரிவித்திருக்கிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *