உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய இலங்கையர் மியன்மாரில் கைது

Share Button
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையதாக நம்பப்படும் இலங்கையர் மியன்மாரில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்துஸ்ஸலாம் இர்ஷாட் மஹ்முத் என்ற 39 வயதான இலங்கையர் யாங்குங் நகரில் குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார். குண்டுத் தாக்குதல் பற்றி விசாரிப்பதற்காக இவர் மியன்மார் பொலிஸின் விசேட பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சுற்றுலா விசாரவை பயன்படுத்தி இவர் 14 மாதங்களாக மியன்மாரில் தங்கியிருந்ததாக மியன்மார் பொலிஸார் அறிவித்திருக்கிறார்கள்.
Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11