12ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரின் முதல் போட்டி தற்சமயம் லண்டனில் இடம்பெற்று வருகிறது

Share Button

12ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டி இங்கிலாந்தில் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது. லண்டனில் இடம்பெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதுகின்றன. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி களத் தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து அணி சற்று முன்னர் வரை 27 ஓவர்களில் 3 விக்கட்டை இழந்து 159 ஓட்டங்களை பெற்றிருந்தது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Aug-06 | 08:08

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68
நோயிலிருந்து தேறியோர் - 2,537
இறப்புக்கள் - 11