ஆப்கானிஸ்தான் இராணுவப் பயிற்சி மத்திய நிலையத்திற்கு அருகில் குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது

Share Button

ஆப்கானிஸ்தான் இராணுவப் பயிற்சி மத்திய நிலையத்திற்கு அருகில் குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஆறு பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குண்டுவெடிப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *