நரேந்திர மோதி இரண்டாவது தடவையாகவும் இந்தியப் பிரதமராக பதவி ஏற்பு

Share Button

நரேந்திர மோதி இரண்டாவது தடவையாகவும் இந்தியப் பிரதமராக பதவி ஏற்கும் நிகழ்வு புதுடெல்லி ராஸ்டபதி பவனில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

பிரதமர் மோதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்நிகழ்வில் பங்கேற்றார்.

இந்திய பொதுத்தேர்தலில் அமோக வெற்றியீட்டி இரண்டாவது தடவையாகவும் பிரதமராக பதியேற்றுள்ள நரேந்திர மோதிக்கு அங்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *