குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Share Button

இதேவேளை தாக்குதல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் அத்துரலிய தேரருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கண்டி நகரில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *