பிரதமர் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு அலரிமாளிகையில்

Share Button

எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.  சுமார் ஒரு மணி நேரம் வரை இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பிக்கர் நாட்டின் பொருளாதார நிலைமைகள் மற்றும் எதிர்கால பயணங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்த்தன, பந்துல குணவர்த்தன  மற்றும் உதய கம்பன்பில ஆகியோர் எதிர்க்கட்சியின் சார்பில் கலந்து கொண்டிருந்தனர். அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Mar-31 | 16:03

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 129
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 111
புதிய நோயாளிகள் - 7
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 173
நோயிலிருந்து தேறியோர் - 16
இறப்புக்கள் - 2