பொலிஸ் பிரதானிகள் பலர் இன்று விசேட பாராளுமன்ற தெரிவுக் குழு முன் ஆஜராகவுள்ளனர்

Share Button

உயிர்ந்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நியதிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று மாலை கூடுகிறது. பாராளுமன்ற பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில், பாராளுமன்ற கட்டத் தொகுதில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. இன்றைய தினம் குற்ற விசாரணைத் திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் பணிப்பாளர் அதுபோல் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட பொலிஸ் அலுவவலர்கள் பலர் இந்த தெரிவுக்குழுவின் சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *