காணாமல் போனோரின் உறவினர்கள் மத்தியில் நம்பிக்கையை கட்யெழுப்பக் கூடிய வகையில் செயற்படும் காணாமல் போனோருக்கான காரியாலயம்

Share Button

காணாமல் போனோரின் உறவினர்கள் மத்தியில் நம்பிக்கையை கட்யெழுப்பக் கூடிய வகையில் காணாமல் போனோருக்கான காரியாலயம் செயற்படுகிறது என்று கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பில் விரிவான விசாரணைகளை காரியாலயம் முன்னெடுத்து வருவதாக காணாமல் போனோர் தொடர்பான காரியாலத்தின் ஆணைக்குழு அங்கத்தவர் நிமல்கா பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

இன்று கிளிநொச்சியில் இடம்பெற்று வரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்பில் எமது நிலையத்திற்கு அவர் கருத்து தெரிவித்தார்.

காணாமல் போனோரின் உறவினர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய வகையில், சில தீர்வுகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். இது சமூக கடமைகளில் ஒன்று என்றும் அவர் குறிப்பி;ட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11