அமெரிக்க ஜனாதிபதி இன்று பிரித்தானிய பிரதமரை சந்திக்கின்றார்

Share Button

பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானிய பிரதமர் தெரேஸா மேயை இன்று சந்திக்கின்றார். காலநிலை மாற்றங்கள் மற்றும் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான ஒப்பந்தம் தொடர்பில் இதன் போது ஆராயப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பில் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் உள்ளிட்ட பிரித்தானிய பாராளுமன்றத்தின் முக்கிய அமைச்சர்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *