எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக முன்னிலையாகுமாறு ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழு கோரிக்கை விடுத்துள்ளது

Share Button

எதிர்வரும் தேர்தலில், ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அந்தக் குழு இன்று ஜனாதிபதிக்கு விசேட ஆவணம் ஒன்றைக் கையளிக்கும் போதே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. பரந்த கூட்டணியொன்றை அமைப்பதற்கு தலைமைத்துவத்தை ஏற்குமாறும் கோரப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நிமால் சிறிபால டீ சில்வா உள்ளிட்டோர் இதன்போது பிரசன்னமாக இருந்தனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-05 | 17:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,800
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 931
புதிய நோயாளிகள் - 03
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 48
நோயிலிருந்து தேறியோர் - 858
இறப்புக்கள் - 11