அவுஸ்திரேலியா அணியை இந்தியா தோற்கடித்தது

Share Button

12வது உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் 14வது போட்டி இலண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று இடம்பெற்றது. இந்திய மற்றும் அவூஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் 36 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றிபெற்றது.இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 352 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் சிக்கார் தவான் 117 ஓட்டங்களையூம்இ அணித் தலைவர் விராத் ஹோலி 82 ஓட்டங்களைப் பெற்றனர்.

இதேவேளைஇ 12 ஆவது உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் 15வது போட்டி இன்று சதம்டனில் (ளுழரவாயஅpவழn) இடம்பெறவூள்ளது. இந்தப் போட்டியில் தென்னாபிரிக்க மற்றும் மேற்கிந்தியத் தீவூகள் அணிகள் மோதுகின்றன. தென்னாபிரிக்க அணி பங்குபற்றிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள நிலையில் இன்றைய போட்டி அந்த அணிக்கு தீர்க்கமான போட்டியாக மாறியூள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *