உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இலங்கை – பங்ளாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை

Share Button
உலகக் கிண்ண கிரிக்கெட்போட்டித் தொடரில் இலங்கை – பங்ளாதேஷ் அணிகள் பங்கேற்கும் போட்டி இன்று பிறிஸ்டல் நகரில் நடைபெறும். இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். 3 புள்ளிகளைப் பெற்று இலங்கை அணி ஆறாவது இடத்தில் உள்ளது. பங்ளாதேஷ் அணி 2 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது.
இதேவேளை, உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் தென்னாபிரிக்க மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்படும்.
Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *