முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியமைக்கான காரணத்தை முன்னாள் அமைச்சர் ஹக்கீம் விளக்கியுள்ளார்

Share Button

நாட்டில் ஏற்பட்டிருந்த குழப்ப நிலையை கட்டுப்படுத்துவதற்காகவே தாம் உள்ளிட்ட முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளிலிருந்து விலகியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் த ஹிந்து பத்திரிகையுடன் இடம்பெற்ற நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் ஸ்திரத் தன்மைக்கு தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் குறிப்பி;ட்டுள்ளார். அதற்காக சமயத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், சர்வதேச தரப்பினர், சிவில் சமூக உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதாகவும் முன்னாள் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *