அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் இலங்கை வருகிறார்

Share Button

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இலங்கை வரவுள்ளார். எதிர்வரும் 24ஆம் திகதி இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள அவர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதனைத் தொடாந்து அவர் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தமது இலங்கை விஜயத்தின் போது பல அரசியல் தலைவர்களையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக அமெரிக்க மக்களின் நட்புறவை வெளிப்படுத்துவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாகும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *