உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலிய அணி 41 ஓட்டங்களால் வெற்றி

Share Button

உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் அவுஸ்திரேலிய அணி 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 307 ஓட்டங்களை பெற்றது. இதில் டேவிட் வோர்னர் 107 ஓட்டங்களை பெற்றார். பாகிஸ்தான் அணி சார்பாக மொஹமட் அமீர் 5 விக்கட்டுக்களை கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 45 ஓவர்கள் 4 பந்துகள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 266 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நொட்டிங்ஹாம் நகரில் இடம்பெறும்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11