பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தின் போதைப் பொருட்களுடன் 51 பேர் கைது

Share Button

பலாங்கொடை பெலிஹூல்ஓயா பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் சட்டவிரோத போதைப் பொருளுடன் 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட படையணி மற்றும் மதுவரி திணைக்கள அதிகாரிகள் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். பேஸ்புக் மூலம் இந்த விருந்துபாரசம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்;களிடம் இருந்து ஒரு தொகை சட்டவிரோதமான போதைப்பொருள் பொலிசாரினால் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக இரத்தினபுரி மதுவரி திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11