களனி பல்கலைக்கழகம் தமது 60ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

Share Button

களனி பல்கலைக்கழகம் தமது 60ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது. இதனையொட்டி இந்த வருடம் முழுவதும் வேலைத்திட்டங்கள் பல ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. ஆரம்ப நிகழ்வு இன்று மாலை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர் செனவிரத்ன, உயர்கல்வி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொள்வர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Mar-31 | 12:03

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 122
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 104
புதிய நோயாளிகள் - 0
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 173
நோயிலிருந்து தேறியோர் - 16
இறப்புக்கள் - 2