ஜப்பானின் யமகட்டா பகுதியில்; சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Share Button

ஜப்பானின் யமகட்டா பகுதியில்; சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில்; 6.8 ஆக பதிவாகியுள்ளது. இதையடுத்து, யமகட்டா, நிகாட்டா மற்றும் இஷிகாவா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டபாதிப்புகள் குறித்து தகவல்கள் உடனடியாக  வெளியாகவில்லை.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11