கண்டி மாவட்டத்தில் தெஹீத் ஜமாஅத் பள்ளிவாசல்கள் இல்லை அமைச்சர் அப்துல் ஹலீம்

Share Button

கண்டி மாவட்டத்தில்  எந்தவொரு தெஹீத் ஜமாஅத் பள்ளிவாசலும் பதிவு செய்யப்படவில்லை என்;று அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார். வக்பு சபையின் ஊடாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பள்ளி வாசல்களை பதிவு செய்வதாகவும், அமைச்சர் கூறினார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் அமைச்சர் அப்துல் ஹலீம் கருத்து வெளியிட்டார்.

கண்டி மாவட்டத்தில் தீவிரவாதம் கிடையாதென விவாவதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். சிங்கள, பௌத்த மக்களுக்கு நியாயத்தை வழங்கி ஏனைய மக்களுக்கும் நியாயத்தை நிலைநாட்டுவது ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையானுமென்றும் அமைச்சர் கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-05 | 17:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,800
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 931
புதிய நோயாளிகள் - 03
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 48
நோயிலிருந்து தேறியோர் - 858
இறப்புக்கள் - 11