முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேததாசவின் செயற்பாடுகள் புதிய அரசியல்வாதிகளுக்கு முன்மாதிரியானதென கலாநிதி பிரனித் அபேசுந்தர தெரிவித்துள்ளார்

Share Button

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச போன்ற அரசியல்வாதிகள் முன்மாதிரியானவர்களென கலாநிதி பிரனித் அபேசுந்தர தெரிவித்துள்ளார். அவர் வசதி குறைந்த மக்கள் மற்றும் கலைஞர்களுக்கு பாரிய சேவையாற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 95 ஆவது நினைவு தின நிகழ்வின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ரணசிங்க பிரேமதாசவின் வேலைத் திட்டங்களுக்கு சர்வதேசத்தின் பாராட்டுகளும் கிடைத்தது. எல்பிஸ்டன் அரங்கை அமைத்ததுடன், வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுத்து அவர் ஆற்றிய சேவைகள் அளப்பரியது என்றும் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் சேவைகள் முன்மாதிரியாக் கொள்ளக்கூடியதென இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *