என்டர்பிரைஸர்ஸ் ஸ்ரீலங்கா ஊடாக 79 ஆயிரம் மில்லியன் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது

Share Button

என்டர்பிரைஸர்ஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் 79 ஆயிரம் மில்லியன் ரூபா கடன் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 46 ஆயிரத்து 673 தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. அதிகமான கடன் சொந்துரு பியச வீடமைப்பு கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்காக முன்னெடுக்கப்படும் ரன்அஸ்வென்ன மற்றும் கொவி நவோதா கடன் திட்டங்களுக்கு அதிக கேள்விகள் நிலவுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. ரவிபல சவி கடன் திட்டத்தின் கீழ் ஆயிரத்து 339 தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11