உலகக் கிண்ணக் கிரிக்கட் இன்று அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை

Share Button
உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் 32வது போட்டி இன்று இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது. இந்த போட்டி பிற்பகல் 3 மணிக்கு லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
புள்ளிப்பட்டியலில் நியுசிலாந்து அணி முதலிடத்திலும் அவுஸ்ரேலிய அணி இரண்டாம் இடத்திலும் காணப்படுகின்றன.
இதனிடையே, இந்தத் தொடரில் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் பங்களாதேஷ் அணியின் ஸகிபுல் ஹஸன் முதலிடத்தில் உள்ளார். இவர் ஆறு போட்டிகளில் பங்குகொண்டு 476 ஓட்டங்களை பெற்றுள்ளார். அவுஸ்திரேலிய அணியின் டேவிட் வோர்ணர் 6 போட்டிகளில் பங்குகொண்டு 447 ஓட்டங்களுடன் இரண்டாமிடத்தில் காணப்படுகின்றார்.
அதிக விக்கட்டுக்களைவ Pழ்த்தியவர் வரிசையில் அவுஸ்திரேலிய அணியின் மிச்சல் ஸ்டார்க் முன்னிலையில் உள்ளார். இவர் 15 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-04 | 19:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,790
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 940
புதிய நோயாளிகள் - 41
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 56
நோயிலிருந்து தேறியோர் - 839
இறப்புக்கள் - 11