நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் போதைப்பொருளுக்கு எதிராக பாரிய போராட்டம் அவசியமானதாகும் ஜனாதிபதி தெரிவிப்பு

Share Button

சிறந்த நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் போதைப்பொருளுக்கு எதிரான கடுமையான போராட்டம் அவசியமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அதற்கான தேவையான நடவடிக்கைகளை தாம் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொலநறுவையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

பிரதேச அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியை மக்களின் தேவைகளை இனங்கண்டு உரிய வகையில் பயன்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *