தூபாராமய மிரிஸவெட்டிய தொல்பொருள் பாதுகாப்புப் பணிகள் நாளை ஆரம்பம்

Share Button

அனுராதபுரம் – தூபாராமய மிரிஸவெட்டிய உள்ளிட்ட பகுதிகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இதற்கான பணிகள் நாளை அனுராதபுரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன. தூபாராம பஹத்த மலுவே என்ற பகுதியும், மிரிஸவெட்டியின் வடக்கு பகுதியும் பாதுகாத்து அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *