பௌத்த மதத்திற்கு முன்னுரிமை , ஏனைய மதங்களுக்கு சம உரிமை இது ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு கொள்கை-அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல

Share Button

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும் அதேவேளை, ஏனைய மதங்களுக்கு சம உரிமைகளை வழங்குவது ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு கொள்கையாகும் என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஹபுல்வான – வெல்வுட் வீதியை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *