நாட்டுக்காக ஒன்றிணைவோம் மொனராகலை மாவட்டத்திற்கான வேலைத்திட்டத்தின் முதல் நாளில் 16 ஆயிரம் பேர் நன்மை அடைந்துள்ளனர்

Share Button

மோனராகலை மாவட்டத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வான நேற்றைய தினத்தில் மாத்திரம் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களில் 15 ஆயிரத்து 687 பேர் நன்மை அடைந்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 11 பிரதேச செயலகங்களை இணைத்து இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக மொனராகலை மாவட்ட செயலாளர் எமது நிலையத்திற்கு தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *