மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிரான மனுக்களை விசாரிப்பதற்கு ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது

Share Button

மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதை தடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட குழுவை நியமித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி யசந்த கோதாகொட இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தீபாளி விஜேசுந்தர, ஜனக் த சில்வா, அச்சல வெங்களப்புலி, அர்ஜுன ஒபேசேகர ஆகியவர்கள் குறித்த குழுவின் உறுப்பினர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *