இந்தியாவின் மும்பையில் ஏற்பட்டுள்ள கடும் மழை காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

Share Button

மகாராஷ்டிர மாநிலத்திலும், மும்பையிலும் இன்றும் கடும் மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மும்பையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. சாலைகள் மற்றும் ரயில் தண்டவாளங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மும்பையின் பல்வேறு பகுதிகளில் நேற்று 100 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளது. அனர்த்தங்களின் காரணமாக இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *