பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட நாட்டின் முதலாவது தொழிநுட்ப நூதனசாலை மற்றும் நூலகம் ஜனாதிபதி தலைமையில் இன்று திறந்து வைப்பு.

Share Button

நாட்டின் முதலாவது தொழிநுட்ப நூதனசாலை மற்றும் நூலகம் பொலன்னறுவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. பொலன்னறுவை புதிய நகரத்தில் இந்த நூதனசாலை நூலகம் திறந்து வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கு அமைவாக கட்டப்பட்ட முதலாவது தொழிநுட்ப நூதனசாலை நூலகம் இதுவாகும். இதற்கு 90 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது            

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *