அவுஸ்திரேலியப் பாதுகாப்புப் பிரிவினர், மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் அறிவிப்பு.

Share Button

அவுஸ்திரேலிய பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசேட சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைய இந்த விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஐஎஸ் அமைப்பினர்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்களுடன் தொடர்புகளைப் பேணிய ஏனையோரைக் கைது செய்வதற்காகவே இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் கடந்த வருடம் ஈராக் மற்றும் சிரியாவில் தங்கியிருந்ததாக அவுஸ்திரேலிய பாதுகாப்புத் தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *