எதிர்கால சந்ததியை சிறந்தவர்களாக்குவதற்கு வரலாற்றின் அனுபவங்களை துணையாகக் கொள்ள வேண்டும் – ஜனாதிபதி

Share Button

நாட்டின் முதலாவது பண்டைய காலப் பொருட்களை உள்ளடக்கிய நூதனசாலையும், நூலகமும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று பொலன்னறுவையில் திறந்து வைக்கப்பட்டது.

நவீன யுகத்திற்கு ஏற்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பண்டைய தொழில்நுட்பங்களை தற்கால மக்களுக்கு புரிய வைப்பதற்கான ஒரு பாரிய முயற்சியாக இது விளங்குகின்றது.

தற்கால இளைஞர் சந்ததியை சிறந்தவர்களாக மாற்றி அமைப்பதற்கு வரலாற்றின் அனுபவங்கள் துணைபுரிவதாக ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *