அவென்காட் நிறுவனத்தின் தலைவர் உட்பட 8 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

Share Button

அவன்காட் என்ற நிறுவனத்தில் மிதக்கும் ஆயுத களஞ்சியம் ஒன்றை நடத்திச் சென்றார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள நிஷங்க சேனாதிபதிக்கு வழக்கு தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியிருக்கிறார். ஆயுதக் களஞ்சியத்தை கடத்திச் சென்றதன் மூலம் அரசாங்கத்திற்கு ஆயிரத்து 100 கோடி ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *