வெல்லம்பிட்டிய செம்பு தொழிற்சாலையின் பணியாளர்கள் தொடர்ந்தும் விளக்க மறியலில்

Share Button

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு சங்கரில்லா ஹொட்டலில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட இப்ராஹிம் முஹம்மட் இன்சாப் என்பவரக்கு சொந்தமானததென கூறப்படும் வெல்லிம்பிட்டியில் அமைந்துள்ள செம்பு தொழிற்சாலையில் பணியாற்றிய நிலையில் கைது செய்யப்பட்ட இராஜேந்திரன் கறுப்பையா என்ற அப்துல்லாவை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிராதான நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-03 | 18:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,710
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 863
புதிய நோயாளிகள் - 27
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 66
நோயிலிருந்து தேறியோர் - 836
இறப்புக்கள் - 11