இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு: சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிக்கை தாக்கல்!

Share Button

இரண்டு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள

ஜனாதிபதி பணிக்குழுவின் முன்னாள் பிரதானி ஐ.எச்.கே.மகானாம மற்றும் அரச- மரக்கூட்டுதாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திசாநாயக்க ஆகியோருக்கு எதிராகவும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் இருவரை

யும் பிணையில் செல்ல கொழும்பு மூவர் அடங்கிய விசேட நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *