ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் மீது தாக்குதல், முன்னாள் பாதுகாப்பு அதிகாரி கைது!

Share Button

2009ம் ஆண்டு ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் மீது தாக்குதல் மேற்கொண்டு கடும் காயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ கோப்ரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உபாலி தென்னக்கோனின் காரில் மேற்கொள்ளப்பட்ட கைரேகை சோதனையை அடுத்து கோப்ரல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *