சீரற்ற காலநிலை: இந்தியாவில் 2ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு!

Share Button

கடும் மழை காரணமாக இந்தியாவின் பல பிரதேசங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரம், ஹிமாச்சல் பிரதேசம் ஆகியவற்றில் நாளாந்த நடவடிக்கைகள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.

நிலவும் சீரற்ற காலநிலையினால் சர்வதேச விமான நிலையங்களின் பலவற்றின் சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மும்பையில் ரெயில் சேவைகள் பல பாதிக்கப்பட்டுள்ளன. கடும் மழையினால் இதுவரையில் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *