ஒப்பந்த காலம் வரையில் பயிற்றுவிப்பாளர்: இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர்!

Share Button

தமது ஒப்பந்த காலம் நிறைவடையும் வரையில் அணியின் பயிற்றுவிப்பாளராக சந்திக்க ஹத்துருசிங்க

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரின் பின்னர் இலங்கை அணி இன்று நாடு திரும்பியது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் சம்மேளனத்தினால் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கை கிரிக்கெட் சம்மேளனத்தின் முகாமையாளர் அசந்த டி மெல் மற்றும் இலங்கை கிரிக்கட் அணி தலைவர் திமுத் கருணாரத்ன ஆகியோர் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *