இலங்கை மின்சார சபைக்கும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் இணக்கப்பாடு!

Share Button

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 2017ஆம் ஆண்டு முதல் இதுவரை 80 பில்லியன் ரூபாவை இலங்கை மின்சார சபைக்கு நிலுவையாக செலுத்த வேண்டும் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் அவர் உரையாற்றினார். தற்சமயம் புதுப்பிக்கக்கூடிய வலுசக்திகளை பயன்படுத்தி, 693 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மின்சார சபைக்கும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் எரிபொருள் தொடர்பான இணக்கப்பாடும் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *