மாகாணசபை தேர்தல் பற்றி பேசுவதற்காக நாளை மறுதினம் கட்சித் தலைவர்களின் கூட்டம்.

Share Button

மாகாணசபை தேர்தல் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை கட்சித் தலைவர்களது கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

எந்தவொரு அரசியல் கட்சித் தலைவரும் தேர்தலை பின்போடுமாறு கேட்கவுமில்லை, அதற்கான அவசியமும் கிடையாதென சபாநாயகர் குறிப்பிட்டார். அவர் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *