இந்திய – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக கிண்ண அரையிறுதி போட்டி இன்று தொடரவுள்ளது.

Share Button

60 வருடங்களில் பின்னர் சிலி இராச்சியம் கடும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய சிலியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

18 மில்லியன் மக்கள் தொகையை சிலி இராச்சியத்தில் இவ்வாறு 60 வருடங்களின் பின்னர் கடும் வரட்சி நிலவுகிறது.

2030ம் ஆண்டளவில் சென்டியாகோ நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமென அந்நாட்டு காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

வரட்சியான காலநிலை காரணமாக, கால்நடைகளும் பெரும் அழிவை எதிர்நோக்கியிருப்பதாகவும் விவசாயத்துறையும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *