கண்டி மாவட்டத்தில் ஆயிரம் குடும்பங்களுக்கு நிரந்தர காணி உறுதி

Share Button
கண்டி மாவட்டத்தில் ஆயிரம் குடும்பங்களுக்கு நிரந்தர காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை மறுதினம் இடம்பெறும்.
நாவலபிட்டி மத்திய மகா வித்தியாலய மண்டபத்தில் காலை 9 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமாகும். பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.
Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *