எதிர்க்கட்சி கொண்டுவந்த ஒத்தி வைப்பு பிரேரணை தொடர்பான விவாதம் சபை கோரமின்மை காரணமாக நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது

Share Button

சபை கோரமின்மை காரணமாக பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று மாலை 4.15 க்கு நிறைவுக்குக் கொண்வரப்பட்டது. புற்றுநோய்க்காக பயன்படுத்தப்படும் ஒளடதம் மற்றும் சுகாதாரத்துறையுடன் தொடர்புடைய பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றை முன் வைத்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Mar-31 | 16:03

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 129
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 111
புதிய நோயாளிகள் - 7
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 173
நோயிலிருந்து தேறியோர் - 16
இறப்புக்கள் - 2