மேற்கு ஆசிய மேசைப்பந்தாட்டப் போட்டிகள் தியகமவில் இடம்பெற்று வருகின்றது

Share Button

மேற்கு ஆசிய மேசைப்பந்தாட்டப் போட்டிகள் தியகம ஜப்பான் – இலங்கை நற்புறவு மேசைப்பந்தாட்ட விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது. போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை நிறைவடையும். 1985ஆம் அண்டு மேசைப்பந்தாட்டம் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இலங்கை சர்வதேச மேசைப்பந்தாட்டப் போட்டியை ஏற்றுநடத்தும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Apr-04 | 16:04

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 162
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 132
புதிய நோயாளிகள் - 3
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 273
நோயிலிருந்து தேறியோர் - 25
இறப்புக்கள் - 5