பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் பணிகள் அடுத்த மாதமளவில் நிறைவடையும் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேக்கா தெரிவிப்பு.

Share Button

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அடுத்த மாதமாகும் போது தனது நடவடிக்கைகளை பூர்த்தி செய்யும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். இன்னும் சிலரின் சாட்சியங்களை பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பொறுப்புதாரிகள் யார் என்பதை மக்களால் அறிய முடியும் என பொன்சேக்கா குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *