பெற்றிக்கலோ கம்பஸ் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்லவென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Share Button

பெற்றிக்கொலோ கம்பஸ் நிறுவனம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்லவென பாராளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாறசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் சட்டத்தை மீறி செயற்படுபவருக்கு எதிராக மாத்திரம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11