கிராமிய மட்டத்தில் இளைய தலைவர்களை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து பிரதமர் வலியுறுத்தியுள்ளார்

Share Button

கிராமிய மட்டத்தில் இளைய தலைவர்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். வேலை செய்யும் ஆற்றரலைக் கொண்ட இளைஞர்கள் பலர் கிராம மட்டங்களில் இருப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். பொல்பிட்டிகமவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இளைஞர்களுக்கு முன்னேறுவதற்காக யுகம் தற்போது உதயமாகி இருப்பதாக அமைச்சர் அகிரவிராஜ் காரியவசம் இதன்போது தெரிவித்தார். தற்போதைய பிரமர் இளைஞர்களுக்க வாய்ப்புக்களை வழங்குவது போல வேறு தலைவர்கள் வழங்குவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11