பொலிஸ் திணைக்களத்தில் நிறைவேற்று தர அதிகாரிகளை இணைத்துக் கொள்ளுதல் மற்றும் பதவி உயர்வு வழங்குவதற்கு ஜனாதிபதி வழங்கிய ஆலோசனை செயற்படுத்தப்படவுள்ளது

Share Button

பொலிஸ் திணைக்களத்திற்கு நிறைவேற்றுத்தர அதிகாரிகளை இணைத்துக் ;கொள்வதற்கும், பதவி உயர்வு வழங்குவதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் எதிர்கால நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. நீண்டகாலமாக பதவி உயர்வு வழங்கப்படாத பொலிஸ் திணைக்களத்தின் உப பொலிஸ் பரிசோதகர் தர நிலைக்கு 31 ஆயிரத்து 500 பேருக்கு பல கட்டங்களாக பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதி மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11